Wednesday, October 2, 2013

மக்கா மியூசியம்

ஜம் ஜம் கிணற்றின் பழைய இரும்பு வளையம் வாலியுடன்

அப்துல்லாஹ் பின் சுபைர்  ரலி அவர்களது கட்டிய கஃபாவின் தூண்  - ஹிஜ்ரி 60 க்கு முந்தையது. 1350 வருடம் பழமையானது
உஸ்மான் (ரலி) ஓதிய குர் ஆனின் - நகல் - அசல் பிரதி தாஷ்கண்ட மியூசியத்தில் உள்ளது.
கஃபாவின் பழைய கதவு
கஃபாவின் பழைய கதவு (இது தங்கமல்ல. இப்போது இருப்பது 270 கிலோ தங்கக் கதவு
மகாமே இபுறாகீமின் பழைய மூடி 

ஹஜருல் அஸ்வதின் பழைய இரும்பு பூண்.

கஃபாவுக்குள் செல்ல பயன்படுத்தப்பட்ட பழைய மரப்படிக்கட்டு